பூசணிக்காய் தோசை
தேவையானவை:
பூசணிக்காய் - 2 துண்டுகள்
அரிசி - கால்கிலோ
உப்பு - தேவையானவை
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியை ஊற வைக்கவேண்டும். பூசணிக்காயை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய அரிசியை கெட்டியாக அரைக்க வேண்டும். அரிசி பாதி மசிந்தவுடன் நறுக்கிய பூசணிக்காய்த் துண்டுகளையும் சேர்த்து மைபோல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், தோசைகளாக வார்த்து எடுக்கவும். சுவையான பூசணிக்காய் தோசை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

