விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெங்காய தாள்  சட்னி 

முதலில் வெங்காயத் தாளை சுத்தமாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.  தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

News image
Updated On :9 ஜூன் 2021, 12:30 am

சுந்தரி காந்தி

தேவையானவை:

அரைக்க:
வெங்காய தாள் - ஒரு கட்டு
தேங்காய்த் துண்டு - 50 கிராம்
தனியா - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் -தேவைக்கேற்ப
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

முதலில் வெங்காயத் தாளை சுத்தமாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு வாணலி வைத்து சூடானதும், அதில் அரைக்க கொடுத்துள்ள எல்லா பொருள்களையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த பொருள்களை ஆற வைத்து நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.