விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம்

முதல் நாள் -  வெண்பொங்கல்.சுண்டல் - வெள்ளைக் கொண்டைக்கடலை

News image
Updated On :6 அக்டோபர் 2021, 12:24 pm

தினமணி


முதல் நாள் -  வெண்பொங்கல்.
சுண்டல் - வெள்ளைக் கொண்டைக்கடலை
இரண்டாம்  நாள் - புளியோதரை
சுண்டல் -  பயத்தம் பருப்பு
மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
சுண்டல் - மொச்சை கடலை
நான்காம் நாள் -  கதம்பம் சாதம்
சுண்டல் -  பச்சைப் பட்டாணி
ஐந்தாம்  நாள் - தயிர் சாதம்
சுண்டல் - வேர்க்கடலை
ஆறாம் நாள் - தேங்காய் சாதம்.
சுண்டல் - கடலைப்பருப்பு
ஏழாம் நாள்  - எலுமிச்சை சாதம்
சுண்டல் -  வெள்ளைப் பட்டாணி
எட்டாம் நாள் - பாயசம்
சுண்டல் - காராமணி
ஒன்பதாம்  நாள் -  அக்கார அடிசல்
சுண்டல் -  கருப்பு கொண்டைக் கடலை
செவ்வாய் மற்றும் வெள்ளியன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு 
சுண்டல் செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.