முதல் சாகசப் பெண்!
சர்க்கஸில் உலோக உருண்டைக்குள், மோட்டார் பைக் ஓட்டுவதை வியப்புடன் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் முதன்முறையாக, வட்டவடிவிலான அமைப்பில் பைக் ஓட்டி, சாதனை படைத்தவர் பிரேமா.

Updated On :27 அக்டோபர் 2021, 12:30 am

சர்க்கஸில் உலோக உருண்டைக்குள், மோட்டார் பைக் ஓட்டுவதை வியப்புடன் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் முதன்முறையாக, வட்டவடிவிலான அமைப்பில் பைக் ஓட்டி, சாதனை படைத்தவர் பிரேமா.
12 வயதில் சர்க்கஸில் சேர்ந்த பிரேமா, சாகர், வீனஸ் மற்றும் ராஜ்கமல் உட்பட இந்தியாவில் உள்ள பல சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றி இருக்கிறார். கொல்கட்டாவைச் சேர்ந்த கோபால் பிஸ் வாசை மணந்து குடும்பத் தலைவியாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...