தேவையானவை:
மைதா மாவு- 100 கிராம்
கோதுமை மாவு- 200 கிராம்
தக்காளி- 4
சீரகத் தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்,- தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, சீரகம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து பிசைய வேண்டும். இரண்டு மாவையும் சேர்த்து எண்ணெய் விட்டுபிசைந்தவுடன் தக்காளி சாறு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். அரை மணி நேரம் கழித்து, சிறுசிறு உருண்டைகளாக மைதா மாவில் புரட்டி பூரிகளாக இட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை


