

தேவையான பொருள்கள்:
மிளகு -30 கிராம்
சுக்கு- 50 கிராம்
திப்பிலி- 5 கிராம்
கருப்பட்டி- தேவையான அளவு
காபி தூள்- 2 தேக்கரண்டி
செய்முறை:
மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைத்தவுடன் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும். தூள் தெளிந்தவுடன் வடிகட்டி சூடாகப் பருகவும். திரிகடுகம் காபி தயார். பால் சேர்க்காமல், காலை, மாலை இரு வேளைகள் அருந்தினால் உடலில் பித்தத்தைச் சமப்படுத்தும். நச்சுத்தன்மையை முறிக்கும். சளியை குணமாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: நாளை இந்தியா வந்தடையும் 2 சரக்கு கப்பல்கள்!

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?

8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து!
ரூ.500 லஞ்சம்... 36 ஆண்டுகளுக்குப் பின் காவலரின் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

