மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புதிய வகை ஆடைகள்..!

இன்றைய இளம்பெண்கள் புடவைகள் மீது புதியதாய் மோகம் கொண்டுள்ளனர்.

News image
Updated On :1 ஜூலை 2023, 6:30 pm


இன்றைய இளம்பெண்கள் புடவைகள் மீது புதியதாய் மோகம் கொண்டுள்ளனர். இதையறிந்தவுடன் டிசைனர்கள் பெண்களின் விருப்பத்துக்கேற்ப பலவித டிசைன் சேலைகளையும், வேலைப்பாடுகள் மிகுந்த பிளவுஸ்களையும் களம் இறக்கியுள்ளனர்.

Story image

பட்டுச் சேலை மட்டுமல்லாது, விலை அதிகமான டிசைன் சேலைகள், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் தைத்துப் போடக் கூடிய ஆரி ஓர்க் நிறைந்த பிளவுஸ்கள் கண்ணைக் கவரும் வகையில் புதியதாய் அறிமுகம் ஆகியுள்ளன.

Story image

இப்போது ஆரிவேலைப்பாடுகள் மிகவும் பிரபலம் அடைந்துவருகிறது.  தங்களது புடவைகளின் மேட்சிங் பிளவுஸ்களில் ஆரி ஓர்க் செய்வதை அதிகமான பெண்கள் விரும்புகின்றனர். ரூ.ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் பிளவுஸ்களுக்கு கூட ஆரிஓர்க் செய்யப்படுகிறது.

Story image

பெங்களூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது புடவை பிளவுஸில் திருப்பதி ஏழுமலையான் உருவத்தைப் பொறித்துள்ளார். இவர் அணிந்துள்ள புடவையை ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்.  ஆனால், ஏழுமலையான் உருவம் பொறித்த பிளவுஸ் தயாரிப்பதற்கு மட்டும் ரூ.35 ஆயிரம் செலவழித்துள்ளார்.  இந்தக் கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஏழுமலையான் உருவம் பொறித்த பிளவுஸ் அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.