மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாழைப் பழப் பூரி

மைதா மாவுடன் வாழைப்பழம், சர்க்கரைப் பொடி, ஏலப்பொடி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாகப் பிசைய வேண்டும்.

News image
Updated On :17 ஜூன் 2023, 6:30 pm


தேவையானவை:

மைதா மாவு 200 கிராம்
கனிந்த வாழைப்பழம் 2
சர்க்கரைப் பொடி 50 கிராம்
தயிர் 1 மேசைக்கரண்டி
ஏலப் பொடி அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

மைதா மாவுடன் வாழைப்பழம், சர்க்கரைப் பொடி, ஏலப்பொடி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாகப் பிசைய வேண்டும். பிசைந்த மாவை மூன்றுமணி நேரம் ஊறவைத்து பிறகு பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் இட்டு வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.