நீரு தோசை
அரிசி, அவலை சுத்தமாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக அரைக்கவும்.


தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி- 2 கிண்ணம்
அவல்- அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
சர்க்கரை- அரை தேக்கரண்டி
செய்முறை:
அரிசி, அவலை சுத்தமாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக அரைக்கவும். 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கரைக்கவும். மாவை புளிக்க வைக்க வேண்டாம். சூடான வாணலியில் ரவா தோசை ஊற்றுவது போல், தூக்கி ஊற்றவும். ஒரு பக்கம் மட்டுமே சுட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.
மூலபாகல் தோசை கர்நாடகத்தில் மூலபாகல் என்ற ஊரில் செய்யப்படும் ஸ்பெஷல் தோசை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...