திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாட்டி வைத்தியம்...

வாரத்தில் மூன்று நாள்கள் எலுமிச்சைச் சாறுடன் தேன், சுக்குத்தூள் சேர்த்து குடித்துவர சளி பிடிக்காமல் இருக்கும்.

News image
Updated On :11 மார்ச் 2023, 10:59 pm IST

வாரத்தில் மூன்று நாள்கள் எலுமிச்சைச் சாறுடன் தேன், சுக்குத்தூள் சேர்த்து குடித்துவர சளி பிடிக்காமல் இருக்கும்.

 முருங்கைக் கீரை, பீட்ரூட், சீரகம், மிளகு இவைகஎளைச் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும். குண்டு உடம்பு மெலியும். சர்க்கரையும் கட்டுக்குள் வரும்.

ஆவாரம் பூ தழையை தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால், தலைபாரம் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.