ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தட்டை

அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு,  பெருங்காயத் தூள், மிளகுத் தூள்,  வெண்ணெய்,  கடலைப் பருப்பு,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:30 pm

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள் :

அரிசி மாவு - ஒரு கிண்ணம்,
உளுத்தம் மாவு - ஒரு கிண்ணம்
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி
ஊற வைத்த கடலைப் பருப்பு - 2  தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு,  எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு,  பெருங்காயத் தூள், மிளகுத் தூள்,  வெண்ணெய்,  கடலைப் பருப்பு,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கித் தட்டவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.