பரம்பரை...

பரம்பரை என்ற சொல்லுக்கு பொருள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பரம்பரை பழக்கவழக்கங்கள் என்றும் பரம்பரை வியாதிகள் என்றும் பரம்பரை வைத்தியர் என்றும் கூறுகிறோம். இந்தப் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது தெரிய
பரம்பரை...

பரம்பரை என்ற சொல்லுக்கு பொருள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பரம்பரை பழக்கவழக்கங்கள் என்றும் பரம்பரை வியாதிகள் என்றும் பரம்பரை வைத்தியர் என்றும் கூறுகிறோம். இந்தப் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா?

  • முதலாம் தலைமுறை: இளைய தலைமுறையினர்
  • இரண்டாம் தலைமுறை:  தந்தை தாய்
  • மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி
  • நான்காம் தலைமுறை: பூட்டன்- பூட்டி
  • ஐந்தாம் தலைமுறை:  ஒட்டன் ஒட்டி
  • ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள்
  • ஏழாம் தலைமுறை: பரன் பரை

இதில், ஏழாம் தலை முறையில் "பரன் பரை' என்பதுதான் பரம்பரை என்று திரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com