வாக்குரிமையும் பெண்களும்...

vote
vote

உலகம் முழுவதும் பெண்களுக்கு ஓட்டுரிமை கேட்டு, கி.பி. 1880-ஆம் ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. இதன்பயனாக, 1893-இல் ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு நியூஸிலாந்து. தொடர்ந்து, 1898-இல் ஆஸ்திரேலியா, கனாடா, ஐரோப்பிய நாடுகளிலும், 1913-இல் அமெரிககாவிலும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.

இந்தியாவில் முதல் பெண் பட்டதாரிகள் காதம்பினி கங்குலி, சந்திரமுகி பாசு ஆகியோர்தான். இவர்கள் கி.பி. 1883-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டங்களைப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com