திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

பனீர் பாயசம்

பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதியாக வரும்போது, துருவிய பனீர் சேர்த்து வேகவிடவும்.

News image

பனீர் பாயசம்

Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

பனீர்- ஒரு கிண்ணம்

பால் முக்கால் லிட்டர்

சர்க்கரை ஒன்றரை கிண்ணம்

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சிறிதளவு

பாதாம் அல்லது பிஸ்தா பவுடர் இரு மேசைக்கரண்டி

ஏலக்காய் எசன்ஸ் 2 சொட்டு.

செய்முறை:  

பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதியாக வரும்போது, துருவிய பனீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, பாதாம் அல்லது பிஸ்தா பவுடர், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். எசன்ஸ் சேர்த்து இறக்கி, சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.