ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாழைக்காய் கசகசா பொரியல்

வாணலியில் எண்ணெய்விட்டு வாழைக் காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

Updated On :

தேவையான பொருள்கள்:

நறுக்கிய வாழைக்காய் துண்டுகள்- 2 கிண்ணம்
கசகசா- 3 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
எண்ணெய், உப்பு, தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு வாழைக் காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கககசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும் பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்குவம். கொஞ்சம் தண்ணீர்விட்டு மிதமான தீயில் வைத்து, சில நிமிடங்கள் கிளறி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.