பூ
பூ

பூக்களைச் சூடும் முறை..

பூக்களைக் காதின் மீது, கீழ் நுனியின் இடைவெளியில் சூட வேண்டும்.
Published on

பூக்களைக் காதின் மீது, கீழ் நுனியின் இடைவெளியில் சூட வேண்டும்.

உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்களைத் தொங்கும்படி சூடக் கூடாது.

மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக் கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப் பூ, குடசப்பாலைப் பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப் பூ, சந்தனப் பூ, ரோஜாப்பூ போன்றவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்து சூடினால் மிகவும் நல்லது.

மல்லிகைப் பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

முல்லைப் பூ, வில்வப் பூக்களை குளித்தவுடன் சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூவைச் சூடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com