தேவையான பொருள்கள்:
பார்லி- ஒரு கிண்ணம்
உருளைக்கிழங்கு- 2
கடலை மாவு- 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம்- கால் கிண்ணம்
இஞ்சி- சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 4
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பார்லியை 6-8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதை பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை சூடாக்கி, அதில் வெந்த பார்லி, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கடலை மாவு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதனுடன் அரைத்த பார்லி கலவை, உப்பு, நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

