திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டுக் குறிப்புகள்...

நூடுல்ஸை தண்ணீரில் போட்டு வேகவைக்கும்போது, அதனுடன் ஒரு மேசைக் கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:29 pm IST

நூடுல்ஸை தண்ணீரில் போட்டு வேகவைக்கும்போது, அதனுடன் ஒரு மேசைக் கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

தோசைமாவு, இட்லி மாவு ஆகியவை புளித்து விட்டால், ஒரு டம்ளர் பால் சேர்க்கவும், புளிப்புத் தன்மை நீங்கிவிடும்.

குக்கரில் பீட்ரூட் வேகவைத்த நீரை வீணாக்காமல் அதில் ரசம் செய்யலாம். வேக வைத்த நீரும் வீணாகாது. சிவப்பு நிற ரசம் நன்றாக இருக்கும்.

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் கலந்தால், அது சுவையுடன் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.