தைராய்டு உள்ளவர்கள் இதனைச் சாப்பிடக் கூடாது!
கொத்தவரங்காய் கபத்தை உண்டாக்கும்.

கோப்புப்படம்
கொத்தவரங்காய் கபத்தை உண்டாக்கும். எனவே பத்தியத்துக்கு உதவாது.
தோல் வியாதிக்காரர்கள் மொச்சைக்காயை உணவில் பயன்படுத்தக் கூடாது.
உப்பு போடாமல் சுரைக்காய்ச் சாற்றைப் பருகக் கூடாது.
தைராய்டு நோயாளிகள் காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஆஸ்துமா உள்ளவர்கள் முள்ளங்கியை அதிகமாக உண்ணக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







