தேவையான பொருள்கள்:
இளநீர்- 1 கிண்ணம்
இளநீர் மலாய் - அரை கிண்ணம்
பால் - 1 கிண்ணம்
கண்டென்ஸ்ட் மில்க் - 3 மேஜை கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிட்டிகை
முந்திரி -6 (நெய்யில் வறுத்தது)
செய்முறை:
முதலில் இளநீர் மலாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பாலைச் சேர்த்து, சிறிய காய்ச்சி குளிரவிடவும். அதில் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய்த் தூள் சேர்த்து கலக்கவும். இப்போது இளநீர், மலாய் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். மேலே நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் குளிர வைக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


