விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சொல்!

ஒருசமயம் கன்ஃபூசியஸிடம், ""வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரே சொல் உண்டா?'' என்று சிலர் கேட்டனர். ""பரஸ்பரம் என்பதுதான் அந்தச் சொல்! பிறர் உனக்கு எதைச் செய்யக்கூடாதென்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:15 am

நெ. இராமன்

ஒருசமயம் கன்ஃபூசியஸிடம், ""வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரே சொல் உண்டா?'' என்று சிலர் கேட்டனர்.

""பரஸ்பரம் என்பதுதான் அந்தச் சொல்! பிறர் உனக்கு எதைச் செய்யக்கூடாதென்று நீ எண்ணுகிறாயோ, அதை நீ பிறருக்குச் செய்யக்கூடாது!'' என்று விளக்கினார் கன்ஃபூசியஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.