

தஞ்சைப் பெரிய கோயிலது
தமிழர் பெருமை பறைசாற்றும்
கங்கை கொண்ட சோழபுரம்
கலைகள் பேசும் கோயிலடா!
அலைகள் பேசும் மாமல்லை
அடடா சிற்பக் கலைக்கூடம்
கலையின் உச்ச நிலையன்றோ
காலைத் தூக்கும் நடராசர்
தாயைப் போலக் குற்றாலம்
தழுவி நம்மைக் குளிப்பாட்டும்
பாயும் காவிரி கல்லணையில்
பரவி நிற்கும் அழகைப்பார்
மதுரை நகரின் அழகோடு
மருதம் பேசும் ஆனைமலை
மலைகள் அரசி உதகையிலே
வரையும் வண்ணக் கோலங்கள்
பொதிகை மலையில் மூலிகைகள்
பொருந்தி நிற்கும் அழகைப்பார்
எதுகை மோனை அழகுடனே
இயற்கைத் தாயின் அன்பைப்பார்
கோடைக் கானல் குளிரூட்டும்
கோபு ரங்கள் வழிகாட்டும்
நாடி நரம்பு விருந்தோம்பும்
நமது நாடு தமிழ்நாடு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

