

1. சுதந்திரத்தோடு இணைந்தது பணிவும் கட்டுப்பாடும். - காந்திஜி
2. சுதந்திரம் எனது பிறப்புரிமை!
- திலகர்
3. சுதந்திரமாய் இருப்பதே வாழ்க்கை - அடிஸன்
4. சட்டத்திற்கு உட்படும் சுதந்திரமே உண்மையானது. - பர்டன்
5. எங்கே சுதந்திரம் உள்ளதோ அதுவே என் நாடு. - மில்டன்
6. சுதந்திரம் இல்லாத நாட்டில் சிறப்பில்லை. - ரூஸோ
7. சுதந்திரம் இல்லாத நாடு பெருங்காடு. - நாமக்கல் கவிஞர்
8. சுதந்திரம் என்பது நல்லதை அடையும் வழி. - மாஜினி
9. சுதந்திரம் சமூகத்தின் உதிரம் - ஸ்விஃப்ட்
10. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை மிருகத்தனமானது. - ரஸ்கின்
-தொகுப்பு: நெ.இராமன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

