குழந்தை உள்ளம்!
இயேசு எங்கு போதனை செய்தாலும் மக்கள் பெருந்திரளாக தங்கள் குழந்தைகளுடன் அவரைக் காண வருவர். தங்கள் குழந்தைகளை அவர் ஆசீர்வதிக்க விரும்புவர்.

Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

இயேசு எங்கு போதனை செய்தாலும் மக்கள் பெருந்திரளாக தங்கள் குழந்தைகளுடன் அவரைக் காண வருவர். தங்கள் குழந்தைகளை அவர் ஆசீர்வதிக்க விரும்புவர். இயேசுவைச் சுற்றியுள்ள சீடர்கள் அவரை அண்டவிடாமல் மக்களைத் தடுத்தனர். இயேசு அவர்களை நோக்கி, ""குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!தடுக்க வேண்டாம்! ஏனென்றால் விண்ணரசு இந்தக் குழந்தைகளைப் போன்ற உள்ளம் உடைவருக்கே உரியது!' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...