ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடி

""ஸ்கூட்டர் பெட்ரோல்லே ஓடுமா?....டீசல்லே ஓடுமா?... சொல்லு பார்க்கலாம்!''""ரோட்லே ஓடும்!''

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:26 pm

DIN

""ஸ்கூட்டர் பெட்ரோல்லே ஓடுமா?....
டீசல்லே ஓடுமா?... சொல்லு பார்க்கலாம்!''
""ரோட்லே ஓடும்!''

நா.வினோத் குமார், 
பாராஞ்சி.

""ஒரு வருஷமா எங்க அங்கிள் எங்க போனாலும் கால் டாக்ஸியிலேதான் போறாரு!''
""அப்படியா?.... ரொம்ப செலவாகுமே!''
""அதில்லே....  அவரு கால்டாக்ஸி 
டிரைவரா வேலைக்குச் சேர்ந்திருக்காரு!''

எஸ்.பொருநை பாலு, 
திருநெல்வேலி.

""எதுக்கு டாக்டர் போட்டோவை பாட்டிகிட்டே கொடுக்கறே?''
""பாட்டிதான்  உடம்பு சரியில்லே..... 
டாக்டரைப் பார்க்கணும்னு சொன்னாங்க!''

கு.அருணாசலம், 
தென்காசி.

""கெட்ட கனவு வந்தா என்னடா செய்யணும்?....''
""திரும்ப நல்ல கனவு வர வரைக்கும் நல்லா தூங்கணும்!''

ஏ.நாகராஜன், 
பம்மல், சென்னை - 600075.

""பொருள் உள்ள வார்த்தை ஒண்ணு சொல்லட்டுமா?''
""ம்.... சொல்லு!''
""பொட்டலம்!''

கோ.வினோத், 
கிருஷ்ணாபுரம் - 627011.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.