செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்.
செங்கோன்மை
Updated on
1 min read

பொருட்பால்   --   அதிகாரம்  55   --   பாடல்  7


இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச்செயின்.


- திருக்குறள்


நாட்டு மக்கள் யாவர்க்கும் 
இறைவன் போன்று விளங்கிடும் 
அரசன் நாட்டு மக்களை 
அன்பால் வாழ வைப்பவன்

அறத்தின் வழியில் மக்களை 
வாழவைக்கும் அரசனை 
நீதிமுறை நிர்வாகமே 
நிலைத்து வாழச் செய்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com