
Updated On :26 பிப்ரவரி 2022, 2:41 pm

அறத்துப்பால் - அதிகாரம் 31 - பாடல் 8
எரியும் நெருப்பில் தள்ளிடும்
தீமையான செயலைப் போல்
துன்பமான செயல்களை
யார் செய்தாலும் பொறுத்திடு
எத்தனை கொடுமை செய்தாலும்
திருப்பித் தாக்க எண்ணாமல்
தாங்கிப் பொறுத்துக் கொள்வது
கோபம் வெல்லும் செயலாகும்.
- ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...