'சார் படிச்சதெல்லாம் மறந்து போச்சி...''
'நீ என்ன படிச்சே...''
'அதான் மறந்துப் போச்சின்னு சொன்னேனே சார்...''
------------------------------------------------------------------------------------------------------
'ஏண்டா நாலாம் கிளாஸிலேயே மூணு வருஷமா இருக்கியே உனக்கு வெட்கமா இல்லையா?''
'நீங்களும்தான் சார் நாலாம் கிளாஸில் ஆறு வருஷமா இருக்கீங்க..?''
------------------------------------------------------------------------------------------------------
'ஸ்கூல் பக்கத்துல வீடு இருந்தும்கூட உங்க பையன் ஏன் ஹாஸ்டலில் தங்குறான்..''
'ஸ்கூலில் நிறைய ஹோம் ஹொர்க் கொடுப்பாங்களாம்...''
-வி.சாரதி டேச்சு, சென்னை.
------------------------------------------------------------------------------------------------------
'நல்லா படிக்கலைன்னு.. என் அம்மாவுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதில்லைடி..''
'என் நிலைமை என்ன தெரியுமா? என் அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது...''
-து.சேரன், ஆலங்குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.