நாவல் கனி

நாவினிக்கும் கனியாம்
நாவல் கனி
Published on
Updated on
1 min read

நாவினிக்கும் கனியாம்

நாவல் கனி

வாய் மணக்க

நாமும் உண்போமே!

-

கண்ணின் கருப்பாய்

நிறம் இருக்கும்

மண்ணின் மனத்தை

நமக்கு உணர்த்தும்!

-

பெரிதாய் வளரும்

நாவல் மரம்

அரிய கனிகள்

மண்ணில் விழும்!

-

நாக்கின் நிறத்தை

மாற்றி விடும்

காக்கை அரிதாய்

ருசித்து விடும்!

நாவல் கனி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com