விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அலு​வ​ல​கமே சொர்க்​கம்!

ஆபீஸ் என் றாலே கொஞ் சம் டென் ஷன் தான். அலு வ லக வேலை போக மேல் அதி கா ரி யின் வீட்டு வேலை யை யும் சேர்த்து பார்த்த கால மெல் லாம் உண்டு. சில ருக்கு ஞாயிற் றுக் கி ழமை இரவே ஆரம் பிச் சு டும் ஆபீஸ் பீதி.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

எம். ஆனந்த்

ஆபீஸ் என் றாலே கொஞ் சம் டென் ஷன் தான். அலு வ லக வேலை போக மேல் அதி கா ரி யின் வீட்டு வேலை யை யும் சேர்த்து பார்த்த கால மெல் லாம் உண்டு. சில ருக்கு ஞாயிற் றுக் கி ழமை இரவே ஆரம் பிச் சு டும் ஆபீஸ் பீதி. ""விடிஞ்சா ஆபீஸ் போக ணும்... அந்த வேலை இன் னும் முடிக் கல. புது புரா ஜெக்ட் டை யும் சேர்த்து பார்க் க ணும். மேனே ஜர் ஃபை லைக் கேட் பார்''. இப் ப டிப் பட்ட பயம் நிறைந்த நிலைமை இருந் தது.

இது பழைய வொர்க் கிங் ஸ்டைல். காலம் மாறிப் போய் விட் டது. பல பன் னாட்டு நிறு வ னங் களை இணை யத் தில் தேர்வு செய்து தங் கள் விருப் பம் போல் இளை ஞர் கள் பணி செய் கின் ற னர். அப் ப டித் தேர்வு செய் யும் பணியை முழு மன து டன் செய் கின் ற னர். கார ணம் உழைப் புக் கேற்ற ஊதி யம். பணி இடத் தில் மறி யா தை யு டன் நடத் தப் ப டு வது. மேல் அதி கா ரி க ளின் மனி த நேய நட வ டிக் கை கள். தவ று கள் நடக் கும் போது மேல் அதி கா ரி கள் பல ரின் முன் னி லை யில் திட் டா மல், முகத் தைக் கூட காட் டா மல் கணினி வாயி லா கத் தவ றைச் சுட்டி காட் டு தல் என நிறைய ப்ள ûஸக் இளை ஞர் கள் அடுக் குகி றார் கள். அவர் கள் சொல் வ தி லும் உண்மை இல் லா மல் இல்லை.

பன் னாட்டு நிறு வ னங் கள் போட் டிப் போட் டுக் கொண்டு சர் வ தேச தரத் தில் உய ரிய இடத் தைப் பிடிப் ப தற் காக ஆய் வு க ளில் ஈடு ப டு கின் றன. நிறு வ னம் பிர ப ல ம டை யும் பட் சத் தில் தொழில் ரீ தி யாக நல்ல பொரு ளா தார முன் னேற் றம் ஏற் ப டும். அதற்கு அடிப் ப டை யாக உள்ள அலு வ ல கம் மற் றும் ஊழி யர் களை எப் படி வைத் து கொள்ள வேண் டும் என் ப தில் கவ னம் செலுத் து கின் றன. பணி இடத் தில் ஊழி யர் கள் மகிழ்ச் சி யாக இருக் கும் பட் சத் தில் அது அவர் க ளைச் சிறப் பா கச் செயல் பட வைக் கும் என நம் பு கின் ற னர். இதற் கா கச் சில கமிட் டி களை அமைத்து அலு வ ல கத் துக் குள் பல கிளப் பு களை ஆரம் பிக் கின் ற னர். அதில் ஒன் று தான் ஃபன் கிளப்.

சர் வ தேச மென் பொ ருள் நிறு வ னம் ஒன் றில் இயங்கி வரும் ஃப்ன் கிளப் குறித்து ஊழி யர் ஒருவ ரி டம் பேசி னோம்:

""ஊழி யர் களை மகிழ் விக்க என் ன வெல் லாம் செய் ய லாம் என் பதை ஊழி யர் க ளி ட மி ருந்தே ஆலோ ச னை கள் பெற்று ஈவேன்ட் மேனேஜ் மென்ட் கமிட்டி மூல மாக இசை நிகழ்ச்சி, சாப் பி டும் போட்டி, மாறு வே டப் போட்டி, எடைக் குறைப்பு, அழ காய்க் காட் சி ய ளிப் பது எனப் போட் டி க ளின் பட் டி யல் நீண் டு கொண்டே போகி றது. எந் தப் போட்டி ஊழி யர் கள் மூலம் அதிக ஓட்டு வித் தி யா சத் தில் முன் னு ரிமை பெறு கி றதோ அது தேர்வு செய் யப் பட்டு அலு வ ல கத் தில் உள்ள குழுக் க ளி டையே நடத் தப் ப டும். மற்ற போட் டி கள் ஓட் டுக் க ளின் அடிப் ப டை யில் அடுத்து பின் வ ரும் வாரங் க ளுக்கு நடத் தப் ப டும். போட் டி யில் வெற்றி பெறும் குழு வுக்கு ரொக் கப் ப ரிசு, பெரிய உணவு விடு தி க ளில் சாப் பி டும் செலவு, உள் ளூர் சுற் றுலா இவற் றில் ஏதே னும் ஒன் றுக்கு ஆகும் செலவை நிர் வா கம் ஏற் றுக் கொள் கி றது. இப் ப டி யான போட் டி கள் மாதம் ஒரு முறை அல் லது. இரண்டு வாரத் துக்கு ஒரு முறை என நிர் வா கத் தின் வச திக் கேற்ப நடத் தப் ப டு கின் றன.

பண் டி கை கால மான தீபா வளி, பொங் கல், ரம் ஜான், கிறிஸ் து மஸ், புத் தாண்டு போன்ற சிறப்பு நாட் க ளுக்கு ஏற் ற வாறு பணி இ டத்தை அலங் க ரிக் கும் போட் டி யும் நடத் தப் ப டும். இவற் றுக் கும் ஒரு படி மேலே போய் அலு வ ல கத்தை மளிகை கடை, பூ மார்க் கெட், கேக் ஷாப், காய் கறி கடை, துரு வப் பி ர தே சம் போன்று அலங் க ரிக் கும் போட் டி யும் நடத் தப் ப டு கி றது. திரில் கூடு த லாக இருக்க வேண் டும் என் ப தற் காக மயா னச் சூழல் போல் காட் சி ய ளிக் கும் போட் டி யும் ஓர் அலு வ ல கத் தில் அண் மை யில் நடத் தப் பட் டது என் றால் பார்த் துக் கொள் ளுங் க ளேன். ஊழி யர் கள் பேய் போன்ற வேட மிட்டு, கருப்பு உடை அணிந்து அரு கில் சவப் பெட்டி, மண் டை யோட்டு மாலை யைக் கழுத் தில் போட் டுக் கொண்டு, எலும் புக் கூ டு களை அரு கில் வைத் துக் கொண் டும் வேலை பார்த் துள் ள னர்.

இப் படி வேடிக் கை யான விஷ யங் கள் தங் கள் பணி இடத் தைச் சுறு சு றுப் பாக, மகிழ்ச் சி யா க வும் த்ரில் நிறைந்த ஒன் றாக வைத் தி ருக் கி றது'' என் கி றார் மென் பொ ருள் நிறு வ னத் தில் பணி யாற் றும் அந்த என் ஜி னீ யர்.

பெங் க ளூர், ஹைத ரா பாத், போன்ற நக ரங் க ளின் வரி சை யில் தற் போது சென்னை, கோவை, போன்ற நக ரங் க ளில் உள்ள பன் னாட்டு அலு வ ல கங் க ளின் கிளை க ளில் தான் இப் படி ஜமாய் கி றார் கள். எல்லா அலு வ ல கங் க ளிலும் இந் தக் கொண் டாட் டம் விரை வில் பர வி வி டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.