திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோஹினூர் வைரம் பிரிட்டனிடம் அளிக்கப்பட்டது: பாகிஸ்தான்

கோஹினூர் வைரத்தை பாகிஸ்தான் திரும்பக் கொண்டு வராது என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Updated On :27 ஏப்ரல் 2016, 11:55 am

லாகூர் : கோஹினூர் வைரத்தை பாகிஸ்தான் திரும்பக் கொண்டு வராது என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோஹினூர் வைரத்தை திரும்பக் கொண்டு வருவது தொடர்பான வழக்கு விசாரணையில், பதில் அளித்த பஞ்சாப் மாகாண அரசு, கோஹினூர் வைரத்தை பிரட்டனிடம் கொடுத்த போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1849ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் கிழக்கிந்திய கம்பெனியும், மகாராஜா ரஞ்ஜீத் சிங்கும் கையெழுத்திட்டுள்ளனர். அதில் கோஹினூர் வைரத்தை இந்தியா, பிரிட்டனிடம் அளிப்பதாகவும், அதனை திரும்பக் கேட்காது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.