மாலத்தீவு அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண இந்தியாவின் உதவி தேவை: முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் வேண்டுகோள்!
மாலத்தீவில் செய்யப்பட்டுள்ள அவசர நிலைப் பிரகடனம் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.









