ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜெர்மனியில் புதிதாக 17,270 பேருக்கு கரோனா தொற்று 

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10,84,743 ஆக உயர்ந்துள்ளது

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2020, 9:17 am

ANI

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10,84,743 ஆக உயர்ந்துள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. ஜெர்மனியை பொறுத்தவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும், ஒரேநாளில் 487 பேர் பலியாகியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 17,123 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதித்து 7,58,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  3,09,502 பேர் மருத்தவமனை சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.