ஹாங்காங்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவு
ஹாங்காங் நாட்டின் டோங்காவில் செவ்வாய்க்கிழமை காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹாங்காங்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு
Updated On :15 டிசம்பர் 2020, 7:30 am

ஹாங்காங் நாட்டின் டோங்காவில் செவ்வாய்க்கிழமை காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காலை 5.06 மணிக்கு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...