/

புதிய ரக கரோனா வைரஸ் சீனாவில் தோன்றவில்லை!

புதிய ரக கரோனா வைரஸ், சீனாவில் தோன்றவில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டாம் ஜெஃபர்சன் அண்மையில் தெரிவித்தார். 

News image
Updated On :6 ஜூலை 2020, 1:07 pm

DIN

புதிய ரக கரோனா வைரஸ், சீனாவில் தோன்றவில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டாம் ஜெஃபர்சன் அண்மையில் தெரிவித்தார். பிரிட்டனின் தி டெலிகிராப் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஆசியாவில் பரவும் முன்பு, இவ்வைரஸ் வேறுபகுதில் இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள பல கிருமிகள், சுற்றுச்சூழல் நிலைமைக்குப் ஏற்ப பரவுகிறது என்று ஜெஃபர்சன் கருத்து தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.