சீனாவில் பெய்தொவ் செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றி
சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து லாங்மார்ச்சு 3-பி ஏவூர்தியின் மூலம் பெய்தொவ் தொகுதியைச் சேர்ந்த 55ஆவது செயற்கைக் கோளை சீனா 23ஆம் நாள் 9:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பெய்தொவ் செயற்கைக்கோள்
Updated On :23 ஜூன் 2020, 1:01 pm








