கரோனா நோய்தொற்றுப் பரவலை எதிர்த்துப் போராட அனைவரும் "முகக்கவசம் அணிய வேண்டும்" என அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி 20 தேதி பதவி ஏற்கவுள்ள நிலையில், அது வரை தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு பொது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்துகொள்வது உதவும் என்றும் அதனால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக "முகக்கவசம் அணிய வேண்டும்" எனவும் பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
யூடியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞா் கைது

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

