ரஷியாவில் 10 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,729 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.

நேபாளத்தில் புதிதாக 884 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.







