அலாஸ்கா : விமான விபத்தில் 6 பேர் பலி
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கேட்சிகன் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.20 மணியளவில் விமானம் விபத்திற்குள்ளானது.


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கெட்சிகன் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.20 மணியளவில் ஆபத்தான நிலையில் இருந்த சிறிய ரக விமானத்திலிருந்து கடலோர காவல்படைக்கு அவசர சமிக்ஞை சென்றிருக்கிறது.
இதையும் படிக்க | இதயங்களை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி: 4-வது இடம் பிடித்தது
இதையடுத்து தேடுதலில் ஈடுபட்டவர்கள் விமானம் சிதறி அதில் பயணித்த 6 பேரும் நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...