ஹைட்டி நிலநடுக்கம் : இதுவரை 2,248 பேர் பலி , 12,763 பேர் காயம்
ஹைட்டியில் கடந்த ஆகஸ்ட்-15 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2,248 -ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,763 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

நிலநடுக்கம்









