நைஜீரியா : வயிற்றுப் போக்கால் 329 பேர் பலி
நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் இந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை வயிற்றுப் போக்கால் 329 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நைஜீரியா : வயிற்றுப் போக்கால் 329 பேர் பலி