மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800 பேர் கைது 

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 3:28 am

DIN


ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். 

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ரஷிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,800க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபடும் ரஷியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள புதின், உக்ரைனில் ரஷிய மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைகளை தடுக்க ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.