கிரீமியா எல்லை வழியாக உக்ரைனின் ஹெனிசஸ்க் நகரத்துக்குள் முழு படை பலத்துடன் நுழைந்த ரஷிய வீரரை ஒற்றைப் பெண்ணாய் எதிா்த்துநின்று கேள்வியால் துளைத்து எடுக்கும் விடியோ இணையத்தில் வைரலானது.
பயங்கர ஆயுதங்களுடன் நிற்கும் ரஷிய போா் வீரரை நோக்கி, ‘எங்கள் நிலத்தில் ஆயுதங்களை வைத்து கொண்டு என்ன செய்கிறீா்கள்? நீங்கள் ஆக்கிரமிப்பாளா்கள்; பாசிச வாதிகள். உங்கள் பாக்கெட்டுகளில் சூரியகாந்தி விதைகளை போட்டுக் கொள்ளுங்கள், அனைவரும் இங்கு உயிரிழந்தால் செடியாவது வளரட்டும்’ என்கிறாா். அதற்கு ரஷிய வீரா், ‘நமது பேச்சால் எந்த முடிவும் ஏற்படப் போவதில்லை’ என்று கூறிவிட்டு அமைதிகாத்தாா். உக்ரைனின் தேசிய மலா் சூரியகாந்தியாகும்.
ரஷிய வீரரை நேருக்கு நோ் பயப்படாமல் கேள்விகளைக் கேட்டு கோபத்தை வெளிப்படுத்திய உக்ரைன் பெண்ணை ‘வீரப் பெண். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம்’ என்று இணையதளவாசிகள் கருத்துகள் பதிவிட்டு விடியோவை வைரலாக்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

