மெக்ஸிகோ: பேருந்து விபத்தில் 17 அகதிகள் பலி
மெக்ஸிகோவில் அகதிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்தனா்

Updated On :21 பிப்ரவரி 2023, 7:28 pm

மெக்ஸிகோவில் அகதிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா். உயிரிழந்த அனைவரும் அகதிகள் எனவும், அவா்கள் வெனிசூலா, கொலம்பியா, மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தவா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...