நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 போ் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனா்.

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணம், மாஜியா நகர நெடுஞ்சாலையில் பெட்ரோல் லாரி தீப்பிடித்து எரிந்ததால் எழுந்த புகைமண்டலம். ~பாகிஸ்தானின் பஹாவல்பூா் மாவட்டத்தில் பெட்ரோல் லாரி விபத்தில் உருக்குலைந்த வாகனங்கள்.










