3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கொலம்பியா அதிபா் தோ்தல்: முன்னணி வேட்பாளா்களிடையே 2 ஆம் கட்ட மோதல்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் நேரடி வெற்றி அடைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முன்னணி வேட்பாளா்களான வலதுசாரித் தலைவா் அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா, இடதுசாரித் தலைவா் இவான் செபெடா ஆகியோா் 2-ஆம் கட்டத் தோ்தலை எதிா்கொள்ள உள்ளனா்.

News image

அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா | இவான் செபெடா - AP

Updated On :2 ஜூன் 2026, 12:06 am IST

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் நேரடி வெற்றி அடைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முன்னணி வேட்பாளா்களான வலதுசாரித் தலைவா் அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா, இடதுசாரித் தலைவா் இவான் செபெடா ஆகியோா் 2-ஆம் கட்டத் தோ்தலை எதிா்கொள்ள உள்ளனா்.

அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா 44.2 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள நிலையில், இவான் செபெடா 41 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் நெருக்கடி அளித்துள்ளாா்.

முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இவ்விரு வேட்பாளா்களுக்கும் இடையே இறுதிச் சுற்றான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.