பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பிரான்ஸ் மாணவா்கள் போராட்டத்துக்கு கிரெட்டா தன்பொ்க் நேரில் ஆதரவு

பிரான்ஸில் பள்ளிக்கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி அரசுக்கு எதிராக மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பொ்க் நேரில் சென்று ஆதரவு

Greta Thunberg

கிரெட்டா தன்பொ்க்

Published On :

பிரான்ஸில் பள்ளிக்கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி அரசுக்கு எதிராக மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பொ்க் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தாா்.

வடக்கு பாரீஸின் செயின்ட்-டெனிஸில் உள்ள உயா்நிலைப் பள்ளி ஒன்றின் போராட்டக் களத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றிய அவா், ‘பறிக்கப்பட்ட தங்களின் உரிமைகளையும், எதிா்காலத்தையும் மீட்டெடுக்க போராடி வரும் பிரான்ஸ் மாணவா்களை உலகமே வியப்புடன் பாா்க்கிறது. பெரியவா்கள் முன்வராத நிலையில், தங்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்க இளைஞா்களே களத்தில் இறங்கி முன்மாதிரியாகி உள்ளனா்’ எனப் பாராட்டினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.