• Tag results for சாதனை

தொடரும் தோனியின் சாதனைகள்!

தோனி இந்த உலக சாதனையை தனது 301-வது ஒருநாள் ஆட்டத்தில் எட்டியுள்ளார்...

published on : 4th September 2017

50-ஆவது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் 'அஸ்வின்' சாதனைகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் நட்சத்திர வீரர் அஸ்வினுக்கு 50-ஆவது போட்டியாக அமைந்து பெருமை சேர்த்தது. 

published on : 24th July 2017

உலக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7-வது அரை சதத்தையும், ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தனது 47-வது அரை சதத்தையும் பதிவு செய்து உலக சாதனை.

published on : 25th June 2017

ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர்!

ஆச்சி மனோரமாவைப் போல நகைச்சுவை நடிகராகவே  இதுவரை  சுமார் 1000 படங்களுக்கும் மேலாக நடித்து முடித்து விட்டார். இந்தப் பெருமைக்காக இவரது பெயர் ‘கின்னஸ் சாதனைப் பட்டியலில்’ இடம் பெற்றிருக்கிறது.

published on : 14th June 2017

இருக்கும் இதயத்தை அகற்றாமல் இதயமாற்று அறுவை சிகிச்சை: கோவை மருத்துவர்கள் சாதனை

45 வயதான ஒருவருக்கு இதயத்தை அகற்றாமல் மேலும் ஒரு இதயம் பொருத்தும் அறுவை சிகிச்சையை செய்து கொயம்பத்தூர் மருத்துவர்கள் சாதனை. ஆசிய கண்டத்திலேயே இதுவே முதல்முறையாகும்.

published on : 4th June 2017

முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை எடுத்துள்ள சங்கக்காரா!

தொடர்ச்சியாக 5 சதங்களை எடுத்து சாதனை செய்துள்ளார். அதிலும் கடந்த 8 நாள்களில் இது மூன்றாவது சதம். 

published on : 27th May 2017

1,330 குறள்களைச் சொல்லி அசத்தும் 5 வயதுச் சிறுமி!

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 1,330 திருக்குறள்களையும், அதற்கான பொருளோடு ஒப்பித்து சாதனை படைத்துள்ளார்.

published on : 26th May 2017

பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு 

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு

published on : 17th May 2017

நடிகை விஜய நிர்மலாவுக்கு மலேசியாவில் இன்று டாக்டர் பட்டம்!

தமிழ் ரசிகர்களில் விஜயநிர்மலாவை, விஜயலலிதா என நினைத்து ஏமாந்தவர்கள் கூட பலர் உண்டு.

published on : 12th May 2017

ஜிஎஸ்டி சட்டம் மத்திய அரசின் வரலாற்றுச் சாதனை: பாஜக புகழாரம்

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வகையில் சரக்கு, சேவை வரிச் சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசின் வரலாற்றுச் சாதனை என்று பாஜக

published on : 16th April 2017

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நேரத்தில் குச்சிப்புடி நடனம் ஆடிய 7000 மாணவிகள்!

ஆந்திராவின் வடக்கு கடற்கரை மாவட்டங்களின் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 7000 மாணவிகள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவுகளைப் போற்றும் 

published on : 12th April 2017

பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா!

'ரெயின்டிராப்ஸ்' அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக  நடத்தப்படும் 'பெண் சாதனையாளர்களை

published on : 9th March 2017

டொனால்ட் ட்ரம்பை ஆதரிக்கும் இந்தியப் பெண் சாதனையாளர் தேவிதா சராஃப்!

ஆணாதிக்கம் நிறைந்த,  சவால்கள் மிகுந்த வர்த்தக உலகில்  வெற்றிகரமான தொழில் ஆர்வலராக நான்  அடையாளம் காணப்படுவதும்,  மதிக்கப்படுவதும்   எனக்கு   சவால்களை   எதிர்  கொள்ள  மன  பலத்தைக்  கொடுக்கிறது'' என்கிற

published on : 8th March 2017

கின்னஸ் சாதனைக்காக சங்கிலிப் பிணைப்புகளுடன் கடலில் 5 கி.மீ. தொலைவு நீந்திய இளைஞர்

இவரது சாதனை ஓரிரு மாதங்களில் கின்னஸ் சாதனை பதிவுக் குழுவின் சான்றைப் பெறும் எனக் கருதப்படுகிறது.

published on : 3rd March 2017

கோலம் போட்டு கின்னஸ் சாதனை புரிந்தவர்!

போலந்து நாட்டில் நமது கோலத்தை "மண்டேலா' என்ற பெயரில் போடுகிறார்கள். அங்கு அது மிகவும் பிரபலம். அதுபோன்று நமது கோலத்திற்கும் ஒரு அங்கீகாரம் வரவேண்டும் என்பது எனது ஆசை.

published on : 10th February 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை