• Tag results for டெஸ்ட்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடம்! டி20 போட்டியில்?

2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது...

published on : 25th September 2017

ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை சமன் செய்தது

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

published on : 8th September 2017

2-ஆவது டெஸ்ட்: வங்கதேசம்-253/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 5th September 2017

என்னால் 40 வயது வரை டெஸ்ட் போட்டியில் ஏன் விளையாட முடியாது?: ஜேம்ஸ் ஆண்டர்சன் கேள்வி!

ஒருநாள் கிரிக்கெட்டில் ஈடுபடாமல் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடினால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை...

published on : 2nd September 2017

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பல இடங்கள் முன்னேறிய மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச வீரர்கள்

ஆட்ட நாயகன் ஷாய் ஹோப் 42-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 23-வது இடத்துக்கு...

published on : 31st August 2017

14 மணி நேர இடைவெளியில் டெஸ்ட் கிரிக்கெட் சந்தித்த இரு அதிர்ச்சிகள்!

இரு நாள்களில் இரு அதிர்ச்சிகள். டெஸ்ட் கிரிக்கெட் தழைத்தோங்குகிறது என சச்சின் ட்வீட்...

published on : 30th August 2017

வரலாற்று வெற்றி: டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்கதேசம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது...

published on : 30th August 2017

ஷாய் ஹோப் 147 & 118*! இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி!

கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 35 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹோப்பின் சதத்தால் அட்டகாசமான வெற்றி...

published on : 30th August 2017

டெஸ்ட்: வார்னரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலிய அணி!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

published on : 29th August 2017

டாக்கா டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 43 ரன்கள் முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது.

published on : 29th August 2017

2-ம் நாளில் வங்கதேசம் 88 ரன்கள் முன்னிலை: ஆஸி.க்கு பின்னடைவு

முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியாவை விட வங்கதேச அணி 88 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

published on : 28th August 2017

வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா திணறல்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.

published on : 27th August 2017

வாய்த்துடுக்கால் வலிய சிக்கிய ஸ்டோக்ஸ்: ஐசிசி அபராதம்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், வாய்த் தகராறில் ஈடுபட்டதால் ஐசிசி-யால் அபராதம் விதிக்கப்பட்டார்.  

published on : 27th August 2017

இங்கிலாந்து அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி! இந்தியா எப்போது?

முக்கிய டெஸ்ட் அணிகளில் இந்தியா மட்டுமே இன்னமும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளாமல்...

published on : 17th August 2017

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்!

அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடம் தவனுக்கும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களில்...

published on : 14th August 2017
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை