லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

புதுவை எழுத்தாளரின் "வீராயி காப்பியம்' சிறந்த நூலாக தேர்வு

புதுச்சேரி, ஆக.10: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில், புதுச்சேரி எழுத்தாளர் அ.உசேன் (படம்) எழுதிய வீராயி காப்பியம் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்த

Updated On :20 செப்டம்பர் 2012, 1:45 pm IST

புதுச்சேரி, ஆக.10: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில், புதுச்சேரி எழுத்தாளர் அ.உசேன் (படம்) எழுதிய வீராயி காப்பியம் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 18-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த நூலுக்கான போட்டி அண்மையில் நடந்தது. இதில் எழுத்தாளரும், பள்ளி விரிவுரையாளருமான அ.உசேன் எழுதிய வீராயி காப்பியம் எனும் நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டது.  

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. நீதிபதி எஸ்.நடராஜன் உசேனுக்கு பரிசுத்தொகையாக | 5 ஆயிரம் வழங்கினார்.  இந்த நூல் 2500-க்கும் மேற்பட்ட வெண்பாக்களால் இயற்றப்பட்டது. இது இவருடைய 50-வது நூல் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.